காதல் கவிதை
காதல் கவிதையின் தொகுப்பு
Thursday, December 2, 2010
நிஜம்
நிஜங்கள் தரும் சந்தோசத்தை விட
நினைவுகள் தரும் சந்தோசமே அதிகம்...
நிஜம்
நிலைப்பதில்லை...
நினைவுகள்
அழிவதில்லை...
Wednesday, October 28, 2009
பிடிக்கவில்லை
என்னை பிடிக்கவில்லை என்ற
வார்த்தை கூட அழகுதான்
அவள் உதடுகள்
உச்சரித்தபோது.....
Friday, March 6, 2009
உண்மையான அழகு...
தெரியாத காற்றும்
புரியாத கவிதையும்
சொல்லாத காதலும்
கலையாத கனவும்
என்றும் அழகுதான்.....
Pages (6)
1
2
3
4
5
6
Next
Subscribe to:
Posts (Atom)
wedjet